அன்பான TCOA உறுப்பினர்களே .... கேபிள் டிவி ஆபரேட்டர்களே ! ஏற்கனவே உறுப்பினர் பதிவை செய்தவர்கள் ஏதாவது குறைகள் இருப்பின் பின்வரும் வாட்ச் அப் எண்ணிற்கு (9842315151 ,9600971107 )உங்கள் முழு விவரங்கள் மற்றும் தொலைபேசியில் வரும் 17-05-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 3-00 மணிக்குள் தெரிவித்தால் சரிசெய்து தரப்படும். அதேபோல புதிதாக உறுப்பினர் பதிவை புதுப்பிக்க அல்லது உங்கள் மாவட்ட நிர்வாகிகளிடம் தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம்.

TCOA - Video