கண்ணீர் அஞ்சலி ?? நேற்று நம்மை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்த? நமது தூத்துக்குடி மாவட்ட TCOA சங்க தோழர் பண்டாரவிலை திரு D பெருமாள் அவர்களுக்கு இன்று காலை 9 மணி அளவில் மாநில நிர்வாகி மற்றும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் நிர்வாகிகளும், திரளான ஆபரேட்டர்களும் கலந்து கொண்டு அஞ்சலி?????????? செலுத்தப்பட்டது. அன்னாரின் குடும்பத்திற்கு முதற்கட்டமாக ரூபாய் 25000 நிதி அளிக்கப்பட்டது ????? தூத்துக்குடி மாவட்ட TCOA ???