கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவிற்க்கு உட்பட்ட சூலக்கல் VK DIGITAL ஆப்ரேட்டரும் TCOA சங்க உறுப்பினறுமாகிய திரு.கணேஷ்குமார் அவர்கள் 28-11-2022 அன்று சாலை விபத்தில் மரணம் அடைந்தார். அன்னாரது இறுதிசடங்கு உதவிதொகையாக ரூ 25,000 TCOA சங்கத்தினால் அன்றே வழங்கப்பட்டது. மேலும் அவர் சங்கத்தின் மூலம் இன்ஷுரன்ஷ் செய்திருந்த தொகை TCOA மாவட்ட வழிகாட்டுதலின் படி பொள்ளாச்சி தாலுகா நிர்வாகிகள் எடுத்த முயற்சியின் படி ரூ 3,60.000 அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது மேலும் அண்ணாரது குடும்பத்தின் சார்பாக பொள்ளாச்சி தாலுகா நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பாக TCCL நிறுவனத்தலைவர் உயர்திரு P சகிலன் அவர்களுக்கும் மற்றும் TCOA மாநில தலைமைக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்