கன்னியாகுமரி மாவட்ட TCOA ஆலோசகர் திரு.KT. உதயம் அவர்களுடைய உடன் பிறந்த இளைய சகோதரர் திரு. K.திருமலை உதயம் அவர்கள் 24-03-2023 ம்தேதி சென்னையில் மாரடைப்பால் காலமானார் அன்னாரின் இறுதி சடங்கு நாளை 26-03-2023 காலை 10 மணி அளவில் அவர் சொந்த ஊரான கட்டிமாங்கோடு வில் வைத்து அன்னாரின் இறுதி சடங்குகள் நடைபெறும்.