விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா ஆபரேட்டர்கள் உறுப்பினர் சேர்க்கை விளக்க கூட்டம் மாநில துணை தலைவர் சுந்தர் முன்னிலையில் நடைபெற்றது மாநில துணை செயலாளர் கந்தன் மாவ்ட்ட செயலாளர் பிரகதீஸ்வரன் விக்கிரவாண்டி செயலாளர் ராஜ்குமார் செஞ்சி தாலுக்கா தலைவர் சவுகத் செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை முக்கிய துவத்தை எடுத்து கூறினார் இன்னும் இரண்டு நாளில் அனைவரும் உறுப்பினர் புது பித்து விடுவதாக உறுதி அளித்து உள்ளனர் இறுதியில் செஞ்சி ரவி அவர்கள் நன்றி கூறினார்