கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில துணை தலைவர் திரு.சண்முகசுந்தரம் சங்கத்தின் முக்கியத்துவம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை அவசியம் குறித்து விளக்கங்களை கூறினார். மாநில துணை செயலாளர் திரு.கந்தன் ஆபரேட்டர் ஒற்றுமை குறித்து பேசினார். மாநில துணை தலைவர் திரு.பிரகதீஸ்வரன் எதிர்கால தொழில்நுட்பங்கள் பற்றிய விளக்கங்களை கூறினார். மாவட்ட பொருளாளர் திரு.ராஜ்மோகன் உடல்நிலை சரியில்லாமல் போதும் சிரமப்பட்டு வந்து கூட்டத்தில் கலந்து கொண்டார். மாவட்ட துணை தலைவர் திரு.கேசவன் அவர்கள் நன்றி கூறினார்.