நேற்று கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி தாலுக்கா, வேப்பூர் தாலுக்கா நிர்வாகிகள் கூட்டங்கள் நடைபெற்றன. மாநில பொதுச் செயலாளர் திரு வெள்ளைச்சாமி இரு கூட்டங்களிலும் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட தலைவர் திரு.மாரிமுத்து மாவட்ட செயலாளர் திரு.பாலு மாவட்ட பொருளாளர் திரு.தாமோதரன் அவருடன் இணைந்து பங்கேற்றார்கள்.