அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 17-May-2023

சிவகங்கை மாவட்ட TCOA நிர்வாகிகள் கூட்டம்

சிவகங்கை மாவட்ட TCOA நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை காரைக்குடியில் மாவட்ட தலைவர் திரு சையது தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர்  திரு.வெள்ளைச்சாமி சங்கத்தில் உறுப்பினராக சேர்வதின் அவசியம் குறித்தும் வருங்கால கேபிள்டிவி தொழில்நுட்ப நுணுக்கமான குறித்தும் விளக்கமாக விவரித்தார். மாநில துணை தலைவர் திரு. தங்கையன் தொழிற்சங்க வரலாறு செய்திகளை TCOA சங்க நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பேசினார். மாநில துணை செயலாளர் திரு.விஷ்ணுவர்த்தன் இன்டர்நெட் தொழில் சவால்கள் சமாளிப்பது பற்றிய விளக்கங்களை கூறினார். மாவட்ட செயலாளர் கேசவன் நன்றி கூறினார்.