திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை பெரியபாளையத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் திரு. ஏழுமலை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் திரு தணிகைவேல், மாநில துணை செயலாளர் திரு.சேகர், மாநில துணை தலைவர் திரு.பாபு கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார்கள். மாவட்ட செயலாளர் கோபு வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட பொருளாளர் திரு.ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.