புதுக்கோட்டை பொன்னமராவதி இலுப்பூர் கொளத்தூர் ஆகிய தாலுகாக்கள் பொறுப்பாளர்கள் கூட்டம் புதுக்கோட்டை நாம் டிஜிட்டல் அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் திரு வெள்ளைச்சாமி அவர்கள் உயர்மட்ட குழு உறுப்பினர் திரு தங்கையன் அவர்கள் முன்னிலையில் நடந்து கொண்டிருக்கிறது