தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA)
THAMIZHAGA CABLE TV OPERATORS GENERAL WELFARE ASSOCIATION (TCOA)
Date : 17-May-2023
ஆலங்குடி தாலுகா மற்றும் கறம்பக்குடி தாலுகா கூட்டம்
ஆலங்குடி தாலுகா மற்றும் கறம்பக்குடி தாலுகா கூட்டம் மாநில பொதுசெயலாளர் திரு. வெள்ளைச்சாமி, உயர் மட்ட குழு உறுப்பினர் திரு. தங்கையன் மற்றும் மாவட்ட தலைவர் திரு. கண்ணன் தலைமையில் சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
முக்கிய அறிவிப்பு
புதிய ஆபரேட்டர் சேர்க்கை மற்றும் ஆபரேட்டர் புதுப்பித்தல் நாள் முடிவடைந்துவிட்டது மேலும் புதிய ஆபரேட்டராக சேரவோ அல்லது ஆபரேட்டர் புதுப்பித்தலுக்கு TCOA OFFICE - ஐ அணுகவும்