தென்காசி மாவட்டம் சுரண்டை தாலுக்காவில் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் திரு. வீரமுத்து, மாநில பொதுச் செயலாளர் திரு. வெள்ளைச்சாமி, மாநில துணை செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் திரு.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கையை துரிதபடுத்துவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, கேபிள் டிவி பணியாளர்களை சங்கத்தில் இணப்பது குறித்த விஷயங்களை கலந்தாய்வு செய்தார்கள்.