தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுக்கா நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.கூட்டத்தில் மாநில தலைவர் வீரமுத்து, மாநில பொதுச் செயலாளர் வெள்ளைச்சாமி, மாநில துணை செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் திரு. ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஆபரேட்டர்களின் பிரச்சனைகளை நேரில் கேட்டு அவர்களுக்கு போதிய விளக்கங்கள் அளித்தார்கள்.