தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA)
THAMIZHAGA CABLE TV OPERATORS GENERAL WELFARE ASSOCIATION (TCOA)
Date : 17-May-2023
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்கா
இன்று மாலை TCOA மாநில தலைவர், மாநில பொதுச் செயலாளர் மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுக்கா நிர்வாகிகளுடன் உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமாக ஆலோசனை செய்தார்கள். மாவட்ட செயலாளர் திரு.சுரேஷ் மற்றும் மாவட்ட பொருளாளர் திரு.மாயழகன் உடனிருந்தார்கள்.
முக்கிய அறிவிப்பு
புதிய ஆபரேட்டர் சேர்க்கை மற்றும் ஆபரேட்டர் புதுப்பித்தல் நாள் முடிவடைந்துவிட்டது மேலும் புதிய ஆபரேட்டராக சேரவோ அல்லது ஆபரேட்டர் புதுப்பித்தலுக்கு TCOA OFFICE - ஐ அணுகவும்