இராணிப்பேட்டை மாவட்ட அனைத்து தாலுக்கா நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது.கூட்டத்தில் மாநில பொருளாளர் திரு.கோவர்த்தனன் உறுப்பினர் சேர்க்கை பற்றிய அவசியத்தை விவரித்தார்
TCOAPF பப்ளிக் பவுண்டேசன் செயலாளர் திரு.பிரபாகரன் அறக்கட்டளையின் சார்பில் நாம் செய்ய வேண்டிய சமூக நல பணிகளை குறித்து விளக்கங்கள் அளித்தார். கூட்டத்தினை சிறப்பாக ஏற்பாடுகள் செய்து இருந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு மாநில தலைமையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.