மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்கா நிர்வாகிகளுடன் மாநில தலைவர் திரு வீரமுத்து, மாநில பொதுச் செயலாளர் திரு.வெள்ளைச்சாமி மேலூருக்கு நேரில் சென்று ஆபரேட்டர்களை சந்தித்து உறுப்பினர் சேர்க்கை பற்றிய ஆலோசனைகளை வழங்கினார்கள். மாவட்ட செயலாளர் திரு.சுரேஷ் மாவட்ட பொருளாளர் திரு.மாயழகன் உடன் சென்று கலந்து கொண்டனர்.