மாநில பொருளர் கோவர்த்தனன் இன்று மதுராந்தகம் தாலுக்கா செங்கல்பட்டு தாலுக்கா நிர்வாகிகள் உடன் ஆலோசனை நடத்தினார். உடன் TCOA அறக்கட்டளை நிர்வாகி பிரபாகரன் அவர்கள் கலந்து கொண்டார். உறுப்பினர் சேர்க்கை நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்சூரன்ஸ் பற்றியும் அதற்கான ஆவணங்கள் என்ன என்பது பற்றியும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது