கன்னியாகுமரி மாவட்ட மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது. தமிழகம் முழுவதிலும் இருந்து TCOA சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நாகர்கோவில் மேயர் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாட்டில் முதல் மாநகராட்சியாக கேபிள் வயர்களை தரை வழியாக புதைத்து எடுத்து செல்வதற்கான முறையான ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதியளித்தார்.