TCOA நாகை மாவட்ட மாநாடு நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு நிறுவனத்தலைவர் கரங்களால் கெளரவிக்கபட்டார்கள். அறுசுவை இரவு விருந்து பரிமாறப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது.