தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA) வெள்ளி ஆண்டு மயிலாடுதுறை மாவட்ட மாநாடு சீர்காழியில் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. புதிய மாவட்டம் போல் இல்லாமல் சங்க முன்னோடி மாவட்டங்களை போன்று மாநாட்டினை திட்டமிட்டு கடும் உழைப்புடன் சிறப்பாக மயிலாடுதுறை சொந்தங்கள் நடத்தி காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றார்கள்... நிறுவனத்தலைவர் எழுச்சியுரையுடன் மாநில நிர்வாகிகளின் வாழ்த்துரையுடன் கூட்டம் சிறப்பாக நிறைவடைந்தது.