அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 15-Dec-2025

TCOA வெள்ளி விழா ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட மாநாடு

TCOA திருவண்ணாமலை மாவட்ட மாநாடு இன்று சேத்துபட்டில் அரங்கம் அதிர ஆபரேட்டர் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தலைவர் பேரெழுச்சியுரை ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக தன்னம்பிக்கை பேச்சாளர் திரு.அமுதாமதியழகன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். மாநில நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். மாவட்டம் திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை வடக்கு என் இரண்டு மாவட்டங்களாக பிரிக்கபட்டு தனித்தனியாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். அறுவை மதிய விருந்து பரிமாறபட்டு கூட்டம் நிறைவு பெற்றது.