அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 12-Dec-2025

TCOA வெள்ளி விழா ஆண்டு தூத்துக்குடி மாவட்ட மாநாடு

TCOA தூத்துக்குடி மாவட்ட மாநாடு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு நிறுவனத்தலைவர் கரங்களால் கெளரவிக்கபட்டார்கள். அறுசுவை மதிய விருந்து பரிமாறப்பட்டு கூட்டம் நிறைவு பெற்றது.