தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA)
THAMIZHAGA CABLE TV OPERATORS GENERAL WELFARE ASSOCIATION (TCOA)
Date : 10-May-2023
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் திரு சேகர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவர் இன்று போல் என்றும் நலமுடன் வாழ வாழ்த்துகிறோம். தலைமையின் சார்பில் நிறுவனர் மற்றும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
முக்கிய அறிவிப்பு
புதிய ஆபரேட்டர் சேர்க்கை மற்றும் ஆபரேட்டர் புதுப்பித்தல் நாள் முடிவடைந்துவிட்டது மேலும் புதிய ஆபரேட்டராக சேரவோ அல்லது ஆபரேட்டர் புதுப்பித்தலுக்கு TCOA OFFICE - ஐ அணுகவும்