TCOA விருதுநகர் மாவட்ட மாநாடு இன்று காலை வில்லிபுத்தூரில் நடைபெற்றது.Vஆபரேட்டர்கள் ஒரே வண்ண Tshirt அணிந்து வந்து தங்களது ஒற்றுமையை பிரபலித்தார்கள். நிறுவனத்தலைவர் தனது சிறப்புரையில் விருதுநகர் மாவட்ட ஆபரேட்டர்கள் இன்டர்நெட் தொழிலில் வலுப்பெறும் வகையில் பல அதிரடி சலுகைகளை வழங்கினர். மறைந்த மாவட்ட கெளரவ தலைவர் காரியாபட்டி திரு.ரமேஷ் குடும்பத்துக்கு நிறுவனத்தலைவர் ஆறுதல் கூறினார்.