அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 07-Dec-2025

TCOA வெள்ளி விழா ஆண்டு சிவகங்கை மாவட்ட மாநாடு

இனிய மாலை நேரத்தில் சிவகங்கை சீமை இளையான்குடி நகரில் TCOA மாவட்ட மாநாடு  கரகாட்டம்,ஒயிலாட்டம், கொட்டுமேளம் என உற்சாகமாக தொடங்கியது. கலைநிகழ்ச்சிகள், TIC FIBER விளக்கவுரை, மாநில நிர்வாகிகள் வாழ்த்துரை, நிறுவனத்தலைவரின் எழுச்சியுரை என மாநாடு விறுவிறுப்பாக நடைபெற்றது. ஆபரேட்டர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டனர். அனைவரும் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டு கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கி மாநாடு சிறப்புற நிறைவு பெற்றது.