மங்கா புகழ் கொண்ட மதுரையில் இன்று காலை TCOA மாவட்ட மாநாடு உற்சாகமாக நடைபெற்றது. பெருந்திரளாக ஆபரேட்டர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். நிறுவனத்தலைவர் சிறப்பான TIC FIBER இன்டர்நெட் சலுகைகள் வழங்கி தொழில் வளர்க்க உரம் இட்டார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள்.