TCOA தேனி மாவட்ட மாநாடு இன்று மாலை நடைபெற்றது. நிறுவன தலைவர், TIC Fiber MD திரு.தணிகைவேல், மாநில தலைவர் திரு.வெள்ளைச்சாமி, மாநில துணை தலைவர்கள் திரு.வீரமுத்து, திரு.தாமோதரன், திரு.சண்முகசுந்தரம்
மாநில துணை செயலாளர்கள், திரு.சேகர், திரு.குமரேசன், திரு.பாபு, திரு.சிவக்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு நிறுவனத்தலைவர் கரங்களால் கெளரவிக்கபட்டார்கள். அறுசுவை விருந்துடன் கூட்டம் நிறைவு பெற்றது.