தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA)
THAMIZHAGA CABLE TV OPERATORS GENERAL WELFARE ASSOCIATION (TCOA)
Date : 07-Dec-2025
TCOA வெள்ளி விழா ஆண்டு நீலகிரி மாவட்ட மாநாடு
TCOA வெள்ளிவிழா ஆண்டு நான்காவது சுற்று மாவட்ட மாநாடுகள் இன்று மலைகளின் அரசி நீலகிரியில் தொடங்கியது. நிறுவனத்தலைவரின் சில்லென்ற சிறப்புரையுடன் மாநில நிர்வாகிகளின் வாழ்த்துரையுடன் கூட்டம் சிறப்பாக நிறைவடைந்தது.
முக்கிய அறிவிப்பு
புதிய ஆபரேட்டர் சேர்க்கை மற்றும் ஆபரேட்டர் புதுப்பித்தல் நாள் முடிவடைந்துவிட்டது மேலும் புதிய ஆபரேட்டராக சேரவோ அல்லது ஆபரேட்டர் புதுப்பித்தலுக்கு TCOA OFFICE - ஐ அணுகவும்