அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 29-Nov-2025

TCOA வெள்ளி விழா ஆண்டு கடலூர் மாவட்ட மாநாடு

TCOA ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட மாநாடு இன்று மாலை மாவட்ட மாநாடா அல்லது மாநில மாநாடா அனைவரும் என்று வியக்கும் வண்ணம் மிக சிறப்பாக நடைபெற்றது.
இன்னிசை குழுவினர் நிறுவனத்தலைவரை வாழ்த்தி பாடியது அனைவரையும் கவர்ந்தது. மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிறந்த பரிசு பொருட்கள் அடங்கிய வெகுமதிகள் அளிக்கப்பட்டன.