தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA)
THAMIZHAGA CABLE TV OPERATORS GENERAL WELFARE ASSOCIATION (TCOA)
Date : 24-Mar-2023
திருமண உதவி வழங்கப்பட்டது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் கிளை பெருவிளைபகுதி TCCL ஆப்ரேட்டர் கோலப்பன் குமார் மகள் திருமண உதவி ருபாய் 10000/- TCOA பவுண்டேசன் சார்பாக வழங்கபட்டது
முக்கிய அறிவிப்பு
புதிய ஆபரேட்டர் சேர்க்கை மற்றும் ஆபரேட்டர் புதுப்பித்தல் நாள் முடிவடைந்துவிட்டது மேலும் புதிய ஆபரேட்டராக சேரவோ அல்லது ஆபரேட்டர் புதுப்பித்தலுக்கு TCOA OFFICE - ஐ அணுகவும்