TCOA பொன்விழா ஆண்டு தஞ்சை மாவட்ட மாநாடு இன்று மாலை நடைபெற்றது. கேபிள் டிவி தொழிலின் அடுத்த கட்ட பரிமாண வளர்ச்சியான இன்டர்நெட் தொழிலை கிராமப்புற கேபிள் ஆபரேட்டர்களும் எடுத்து நடத்திட ஊக்குவிக்கும் வகையில் பல அதிரடி சலுகைகளை நிறுவனத்தலைவர் அறிவித்தார்.புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு நிறுவனத்தலைவரிடம் வாழ்த்துக்கள் பெற்றனர்.