தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA) அரியலூர் மாவட்ட மாநாடு இன்று மாலை ஜெயங்கொண்டம் நகரில் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்றது.
உற்சாகமான துவக்கவுரையுடன் கூட்டம் ஆரம்பமானது. கொட்டும் மழையிலும் ஆபரேட்டர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்தனர். கொடியேற்றம், TIC Fiber IP TV முன்னோட்டம்,
நிறுவனர் கரங்களால் நலத்திட்ட உதவிகள், மாநில நிர்வாகிகள் வாழ்த்துரை, புதிய நிர்வாகிகள் தேர்வு என்று கூட்டம் சிறப்பாக நிறைவடைந்தது