தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA)
THAMIZHAGA CABLE TV OPERATORS GENERAL WELFARE ASSOCIATION (TCOA)
Date : 22-Nov-2025
TCOA வெள்ளி விழா ஆண்டு பெரம்பலூர் மாவட்ட மாநாடு
TCOA பெரம்பலூர் மாவட்ட மாநாடு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தலைவர் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தாலுக்கா நிர்வாகிகள் ஆபரேட்டர் சொந்தங்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
முக்கிய அறிவிப்பு
புதிய ஆபரேட்டர் சேர்க்கை மற்றும் ஆபரேட்டர் புதுப்பித்தல் நாள் முடிவடைந்துவிட்டது மேலும் புதிய ஆபரேட்டராக சேரவோ அல்லது ஆபரேட்டர் புதுப்பித்தலுக்கு TCOA OFFICE - ஐ அணுகவும்