அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 22-Nov-2025

TCOA வெள்ளி விழா ஆண்டு புதுக்கோட்டை மாவட்ட மாநாடு

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA) புதுக்கோட்டை மாவட்ட மாநாடு இன்று மாலை நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர்.முத்துராஜா அவர்கள் கலந்து கொண்டு புதுக்கோட்டை மாவட்ட சங்கத்திற்கு சொந்தமாக இடம் ஒன்று ஒதுக்கீடு செய்து தர மாநகராட்சியில் பேசி ஆவண செய்வதாக உறுதி அளித்தார். காட்டற்று வெள்ளம் போன்ற நிறுவனத்தலைவரின் எழுச்சியுரை,  மாநில நிர்வாகிகளின் வாழ்த்துரைகளுடன் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.