அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 20-Nov-2025

வெள்ளிவிழா ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு

TCOA வெள்ளிவிழா ஆண்டு காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு இன்று மாலை நடைபெற்றது. ஆபரேட்டர்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்து மாநாட்டினை குடும்ப விழாவாக கொண்டாடினார்கள். நிறுவனத்தின் சிறப்பான எழுச்சியுரையுடன் மாநில நிர்வாகிகளின் வாழ்த்துரைகளுடன் மாநாடு சிறப்புற நடைபெற்றது.