TCOA செங்கல்பட்டு மாவட்ட திருவிழா மாநாடு இன்று காலை கூடுவாஞ்சேரில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் நிறுவனத்தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். TIC Fiber MD திரு.தணிகைவேல்
மாநில தலைவர் திரு வெள்ளைச்சாமி மாநில பொருளாளர் திரு கோவர்த்தனன் மாநில துணை தலைவர்கள் திரு.தாமோதரன் திரு.சண்முகசுந்தரம் மாநில துணை செயலாளர் திரு.சேகர் சிறப்புரை ஆற்றினார்.
100 துப்புரவு தொழிலாளிகளர்கள் கெளரவிக்கப்பட்டு அவர்களுகளது குடும்பத்தினருக்கு தேவையான ஒருமாத மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.