அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 11-Nov-2025

வெள்ளி விழா ஆண்டு மத்திய சென்னை மாவட்ட மாநாடு

TCOA மத்திய சென்னை மாவட்ட மாநாடு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. கோலாட்டம்,மயிலாட்டம், கரகாட்டம்,வான வேடிக்கைகள் முழுங்க நிறுவனத்தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆபரேட்டர்கள் குடும்பத்துடன் வருகை தந்து அரங்கம் நிறைந்து திணறியது. மாநாட்டில் நிறுவனத்தலைவரது  தந்தையாரின் திருஉருவ சிலை நினைவு பரிசாக அவருக்கு வழங்கப்பட்டது.