தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் வெள்ளி விழா ஆண்டு திருப்பூர் மாவட்ட மாநாடு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. பறை இசை, கலைநிகழ்ச்சிகள், மாநில தலைவர்களின் வாழ்த்துரை, திருப்பூர் கேபிள் டிவி முதன்மை ஆபரேட்டர் இடியோசை திரு.இப்ராஹிம் மற்றும் கேரள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க தலைவர் திரு.ஜெயதேவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். நிறுவனத்தலைவர் ஆபரேட்டர்களுக்கு நம்பிக்கை தரும் எழுச்சியுரை ஆற்றினார். புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். மதிய அறுசுவை விருந்துந்துடன் கூட்டம் சிறப்பாக நிறைவடைந்தது.