அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 05-Nov-2025

வெள்ளிவிழா ஆண்டு நாமக்கல் மாவட்ட மாநாடு

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம்  வெள்ளிவிழா ஆண்டு நாமக்கல் மாவட்ட மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. மாநாட்டில் நிறுவனத்தலைவர், மாநில தலைவர் திரு வெள்ளைச்சாமி , TIC Fiber MD திரு தணிகைவேல், மாநில பொதுச் செயலாளர் திரு ராதாகிருஷ்ணன், மாநில பொருளாளர் திரு கோவர்த்தனன், மாநில துணை தலைவர்கள் திரு.தாமோதரன்
திரு.சண்முகசுந்தரம, மாநில துணை செயலாளர் திரு.சிவக்குமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.