TCOA சேலம் மாவட்ட மாநாடு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். சேலம் மாவட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சிக்கும், ஆபரேட்டர்கள் நலனுக்கும், இன்டர்நெட் தொழில் வளர்ச்சிக்கும் ஊக்குவிக்கும் வகையில் புதிய அறிவிப்புகள் மற்றும் சிறப்பு சலுகைகள் அறிவித்தார் . மாவட்டத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு நிறுவனத்தலைவர் கரங்களால் வாழ்த்துக்கள் பெற்றனர்.