அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 05-Nov-2025

வெள்ளி விழா ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு

தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம்(TCOA) வெள்ளி விழா ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட மாநாடு இன்று மாலை ஓசூரில் சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தலைவர்,
TIC Fiber MD திரு.தணிகைவேல் மாநில தலைவர் திரு.வெள்ளைச்சாமி, மாநில பொதுச் செயலாளர் திரு.ராதாகிருஷ்ணன், மாநில துணை தலைவர் திரு தாமோதரன், மாநில துணை செயலாளர்கள் திரு.சேகர், திரு.பாபு, தர்மபுரி மாவட்ட தலைவர் திரு.சேட்டு , தர்மபுரி மாவட்ட செயலாளர் திரு.முனுசாமி, தர்மபுரி மாவட்ட பொருளாளர் திரு.முருகன், துணை தலைவர்கள் திரு.கிரி, திரு.செல்வம், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் திரு.சுரேஷ் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.