அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 05-Nov-2025

ஆண்டு மாவட்ட மாநாடு இன்று காலை வேலூரில் நடைபெற்றது

TCOA வேலூர் மாவட்ட வெள்ளி விழா ஆண்டு மாவட்ட மாநாடு இன்று காலை வேலூரில் நடைபெற்றது. நிறுவனத்தலைவர் கலந்து கொண்டு எழுச்சியுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக VITதுணைவேந்தர் Dr.GV.செல்வம் கலந்து கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் நமது தொழிலைகளை திறம்பட வடிவமைத்து செய்து வரும் நமது நிறுவனத்தலைவரின் செயல்பாடுகளை வியந்து பாராட்டினார். டார்லிங் குழுமம் தலைவர் திரு.வெங்கடசுப்பு நமது தொழில் குறித்த விவரங்களையும் நமது நியூஸ் தமிழ் சேனலின் பெருமைகள் குறித்தும் மனதார பாராட்டினார். மாநில, மாவட்ட, தாலுக்கா நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர்.