தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் TCOA. வெள்ளிவிழா ஆண்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாநாடு இன்று மாலை திருத்தணியில் நடைபெற்றது.
நிறுவனத்தலைவர் TIC Fiber MD மாநில தலைவர், மாநில பொதுச் செயலாளர், மாநில பொருளாளர், மாநில துணை தலைவர்கள், மாநில துணை செயலாளர்கள், நட்பு மாவட்ட நிர்வாகிகள்
ஆபரேட்டர் சொந்தங்கள், ஆபரேட்டர் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.