தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA)
THAMIZHAGA CABLE TV OPERATORS GENERAL WELFARE ASSOCIATION (TCOA)
Date : 05-Nov-2025
வெள்ளிவிழா ஆண்டு ராணிப்பேட்டை மாவட்ட மாநாடு
தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA) வெள்ளிவிழா ஆண்டு ராணிப்பேட்டை மாவட்ட மாநாடு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு நிறுவனத்தலைவர் கரங்களால் கெளரவிக்கபட்டார்கள்.
முக்கிய அறிவிப்பு
புதிய ஆபரேட்டர் சேர்க்கை மற்றும் ஆபரேட்டர் புதுப்பித்தல் நாள் முடிவடைந்துவிட்டது மேலும் புதிய ஆபரேட்டராக சேரவோ அல்லது ஆபரேட்டர் புதுப்பித்தலுக்கு TCOA OFFICE - ஐ அணுகவும்