தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம்(TCOA). வெள்ளிவிழா ஆண்டு மாநாடு..... மேற்கு மத்தியசென்னை மாவட்ட மாநாடு இன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.
TIC Fiber Internet பயிற்சி பட்டறை,கொடியேற்றம், தலைமையுரை, செயலாளர் வேலை அறிக்கை,பொருளாளர் வரவு செலவு அறிக்கை, மாவட்ட, மாநில நிர்வாகிகள் வாழ்த்துரை,
மாநில தலைவர் சிறப்புரை, நிறுவனத்தலைவர் எழுச்சியுரை, நலத் திட்டங்கள், அறுசுவை விருந்து என மாநாடு சிறப்புற நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு நிறுவனத்தலைவரிடம் வாழ்த்துக்கள் பெற்றனர்.