தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் (TCOA)
THAMIZHAGA CABLE TV OPERATORS GENERAL WELFARE ASSOCIATION (TCOA)
Date : 04-Apr-2025
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இன்று பிறந்தநாள் காணும் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் நிறுவன தலைவர் கேபிள் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி திரு.P.சகிலன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
முக்கிய அறிவிப்பு
புதிய ஆபரேட்டர் சேர்க்கை மற்றும் ஆபரேட்டர் புதுப்பித்தல் நாள் முடிவடைந்துவிட்டது மேலும் புதிய ஆபரேட்டராக சேரவோ அல்லது ஆபரேட்டர் புதுப்பித்தலுக்கு TCOA OFFICE - ஐ அணுகவும்