TCOA மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது கூட்டத்தில் காலம் சென்ற சுயம்புலிங்கம், ஆனந்த், பியூலா டேவிட் மூன்று நபர்களின் குடும்பத்திற்கு TCCL வழங்கிய குடும்ப நல நிதி வழங்கப்பட்டது மற்றும் அரசு கேபிள் டிவி சம்பந்தமாகவும் TIC விரிவாக்கம் பற்றியும் விவாதிக்கப்பட்டது