அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 13-Jan-2025

இறப்பு நிதியுதவி வழங்கப்பட்டது

TCOA வேலூர் மாவட்டம் ,வேலூர் தாலுக்கா ஆபரேட்டர் மறைந்த      குப்பன் அவர்களின் மனைவி  தனலட்சுமி அவர்களிடம், நிறுவனத்தலைவர் அவர்களின் அறிவுரத்தளின் படி Tcoa public foundation மற்றும் Tccl இண்ந்துவழங்கும்  நீத்தார் நிதி ரூ 1,00,000/- க்கான காசோலைஇன்று 13-01-2025 vds அலுவலகத்தில் மாவட்ட,தாலுக்கா பொறுப்பாளர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது