நமது அரியலூர்மாவட்டம் விழப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த நமது tcoa சங்க உறுப்பினரும் நமது தோழமை ஆப்ரேட்டர் ஆகிய திரு லாரன்ஸ் அவர்கள் கொரோனா காலகட்டத்தில் அவர் மரணம் நேர்ந்தது அவருக்கு நீத்தார் நிதியாக நமது மாநில சங்கம் இழப்பீடு தெகையான ஒரு லட்ச ரூபாய்யை தோழருக்கு காசோலையாக கொடுத்துள்ளது நமது அரியலூர் மாவட்ட tcoa சங்க பொறுப்பாளர்கள் அவரது மகன் பாபு விடம் அந்த காசோலையை ஒப்படைக்கப்பட்டது