அன்பார்ந்த அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களின் பணிவான கவனத்திற்கு, தங்களுக்கான கேபிள் டிவி போஸ்டல் லைசன்ஸ்யை உரிய தேதியில் புதுபித்துக் கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். | ஆப்ரேட்டர்களின் ஒருங்கிணைந்த கூட்டுமுயற்சியால் வெளிவந்துள்ள NEWS தமிழ் 24X7 செய்தி தொலைக்காட்சி உலகத் தமிழர்களின் மனசாட்சியாக முதலாம் இடத்திற்கு உயர்த்தியமைக்கு உலக மக்களுக்கு நன்றி கூறி தொடர்ந்து உங்களின் பேராதரவை வேண்டுகிறோம்.





tcoa

Date : 08-Jan-2025

இறப்பு நிதியுதவி அளித்தல்

TCCL ID நம்பர் 675 மத்திய சென்னைக்கு உட்பட்ட ஆயிரம் விளக்கு பகுதி ஆபரேட்டர் மறைந்த ராகவேந்திரா கேபிள்ஸ் உரிமையாளர் திரு. சீனிவாசன் அவர்களுக்கு TCOA சங்கத்தின் சார்பாக வைப்பு நிதி ரூபாய் 75 ஆயிரம். நிறுவனரின் அறிவுறுத்தலின் பேரில் அவரது குடும்பத்தாருக்கு மத்திய சென்னை மாவட்ட தலைவர் திரு. தென்றல் நிசார் செயலாளர் திரு. மதுரை முத்து. ஆயிரம் விளக்கு பகுதி தலைவர்.  இதயத் பாஷா செயலாளர். நாகூர் மீரான் மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு. ₹ 75.000 காசோலையை வழங்கினார்கள். மத்திய சென்னை மாவட்டம்.TCOA


Warning: require(/home/svsinfot1/public_html/tcoa.in/wp-blog-header.php): failed to open stream: No such file or directory in /home/svsinfot1/public_html/tcoa.in/footer.php on line 2

Fatal error: require(): Failed opening required '/home/svsinfot1/public_html/tcoa.in/wp-blog-header.php' (include_path='.:/opt/alt/php74/usr/share/pear') in /home/svsinfot1/public_html/tcoa.in/footer.php on line 2